Malasiyan kabaddi politics cost world cup kabaddi 2019 live telecast.
2019 உலகக்கோப்பை கபடித் தொடர் மலேசியாவில் ஜூலை 20 முதல் ஜூலை 28 வரை நடந்து முடிந்தது. உலக அளவில் அதிக கபடி ரசிகர்கள் கொண்ட இந்தியா மற்றும் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தொலைக்காட்சி வாயிலாக ஒருவர் கூட உலகக்கோப்பை கபடித் தொடரை பார்க்கவில்லை.
#World_Kabaddi_Championship